இம்மானுவேல் மேக்ரான், பிரான்ஸ் அதிபர்
உலகின் மிகப்பெரிய தேர்தலை இந்தியா முடித்துள்ளது! வாழ்த்துகள் நண்பர் பிரதமர் நரேந்திர மோடி @NarendraModi. இந்தியாவையும், பிரான்சையும் ஒன்றிணைக்கும் உத்திசார் கூட்டாண்மையை நாம் தொடர்ந்து வலுப்படுத்துவோம்.