இந்தியாவின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஜார்ஜியா அரசு மற்றும் எனது சார்பாக நரேந்திர மோடிக்கு @narendramodi மனமார்ந்த வாழ்த்துகள். ஜார்ஜியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் ஆழமடைந்துள்ளன, ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வதற்கு வழி வகுத்துள்ளன. பிரதமரின் முக்கிய முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன். பரஸ்பர அக்கறை கொண்ட பிரச்சனைகளில் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன்.