இர்பான் அலி, கயானா அதிபர்
மாபெரும் இந்தியாவின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி @narendramodiமீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், கயானா அரசு மற்றும் மக்கள் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமை மீது மக்கள் மீண்டும் வைத்துள்ள நம்பிக்கைக்கு அவரது வெற்றி ஒரு சான்றாகும். நமதுஉத்திசார் உறவுகளை வலுப்படுத்த நாம் பணியாற்றும்போது நம் வலுவான நட்பு தொடர்வதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.