பிரதமர் நரேந்திர மோடி செய்த ஒரு அழகான விஷயம் இது. இது மிகவும் முற்போக்கான சிந்தனை... இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா பெண்களுக்கு சமமான அதிகாரங்களை வழங்கும்..பிரதமர் நரேந்திர மோடி தமது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.