உதய் கோட்டக்
“ஏழ்மையை ஒழிக்கும் வழிகளில் ஒன்றான முன்னேற்றத்தின் மீது பிரதமருக்கு இருக்கும் ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.  வருங்காலங்களில் இந்தியா மிகவும் மாறப்போகிறது.  வளர்ச்சி மற்றும் வளத்தை நோக்கிய உங்களின் இந்தப் பாதையில் உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.”