உர்சுலா வான் டெர் லேயன், தலைவர், ஐரோப்பிய ஆணையம்
இந்திய மக்களுக்கு வாழ்த்துகள்! நரேந்திர மோடிக்கு @narendramodi நல்வாழ்த்துகள். ஐரோப்பிய ஒன்றியம் அதன் சொந்த தேர்தல்களை நோக்கி நகரும்போது, உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளில் மக்களின் குரலைக் கொண்டாடுகிறோம். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா இடையேயான தொடர்ச்சியான பயனுள்ள கூட்டுறவை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.