"இந்தியாவுடனான நட்புறவுக் குறித்து சொல்ல வேண்டுமானால் உலக வங்கி நிகழ்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடியுடனும் அந்நாட்டு பெண் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதை நினைவுக்கூறுவேன். உலக வங்கியின் நிகழ்ச்சி சிறப்பாக அமைய பிரதமர் நரேந்திர மோடி காட்டிய ஆர்வமும், அக்கறையும் சிறப்பானது."