இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம். பிரதமர் மோடியின் சீரிய தலைமையின்கீழ் நாடு பொருளாதார வளர்ச்சி பெற்று வருவது மட்டுமல்லாமல், அனைத்து துறைகளிலும் முழுமையாக முன்னேறியுள்ளது.