என் சந்திரசேகரன்,  தலைவர், டாடா குழுமம்
“இந்தியா, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஐந்தாண்டுகளாக மாற்றங்களை ஏற்படுத்தும் பாதையில் பயணித்துக் கொண்டுள்ளது. பெரிய அளவிலான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இந்த ஐந்தாண்டுகளில் செய்து முடிக்கப்பட்டவை எண்ணிலடங்காதவை. இவை இந்தியாவை அடுத்த பல ஆண்டுகளுக்கு, பல பத்தாண்டுகளுக்கு முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய தளத்தை அமைத்துத் தந்துள்ளன. இவ்வளவு குறுகிய காலத்தில், இந்த அளவு சாதனை படைத்த பிரதமருக்கு நன்றி கூறி, பாராட்ட விரும்புகிறேன்”