தேர்தலில் வெற்றியடைந்த நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள், உங்களுடனும், உங்கள் அரசுடனும் இணைந்து பணியாற்றுவதையும், இந்தியா, ஜிம்பாப்வே இடையில் ஏற்கனவே உள்ள சிறப்பான உறவை மேலும் வலுப்படுத்துவதையும் நான் எதிர்நோக்கி உள்ளேன்.