"பிரதமர் நரேந்திர மோடி கொண்டுள்ள ஜனநாயகம் சார்ந்த முப்பரிமாணக் கொள்கை, அவரது பேச்சு ஆகியவை எந்த வேறுபாடுக்கும் இடமளிக்காது. ராஜதந்திர உத்திகள் மற்றும் போரில்லா சகாப்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் உணர்கிறேன்."