எம்.எஸ். சுவாமிநாதன், வேளாண் விஞ்ஞானி
ஏராளமான விவசாயிகள் கமிஷன் பரிந்துரைகளை மோடி அரசாங்கம் அமல் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட விதைகள் அளிப்பது, மண் வள அட்டைகள் அளிப்பது, மேம்படுத்தப்பட்ட காப்பீட்டுக்கான விவசாயிகள் கமிஷன் பரிந்துரைகள், பாசன பரப்பை அதிகரித்தல் & விவசாயிகளின் நலன் வேளாண்மை அமைச்சகத்தின் பொறுப்புடன் சேர்ப்பு ஆகியவை அமல் செய்யப்பட்டுள்ளன. வேளாண்மைத் தொழிலில் கிராமப்புற பெண்கள் 50% உள்ளனர். வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் & தனியார் துறையின் மூலம் அவர்களுடைய சந்தைப்படுத்தும் திறன்களை மேம்படுத்த சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.