எலான்மஸ்க்,  சிஇஓ,  டெஸ்லாமோட்டார்ஸ்
உலகின் மிகப்பெரும் ஜனநாயகத் தேர்தலில் பெற்ற வெற்றிக்காக நரேந்திரமோடிக்கு வாழ்த்துகள். இந்தியாவில் எனது நிறுவனங்கள் சிறப்பான பணிகளை செய்வதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.