எஸ்.ராமதுரை
“உங்களின் (நரேந்திர மோடியின்) தலைமையின் கீழ் ஊழல் குறைக்கப்பட்டுள்ளது, வணிகம் சுலபமாக்கப்பட்டுள்ளது, ஏழைகளின் வாழ்க்கை மேம்பட்டுள்ளது.  ஒரு தொழில்நுட்பவியலாளனாக எல்லா திட்டங்களிலும் நீங்கள் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவதை கண்டு வியக்கிறேன்.  இரண்டாம் கட்ட மற்றும் நான்காம் கட்ட துறைகளின் முன்னேற்றத்தைக் காணும்போது நல்லதொரு நம்பிக்கை ஏற்படுகிறது.”