ஐஎம்எஃப்
“ஒருமுறை” என்ற நிலையில், 2017-ன் இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்தாலும், மீண்டும் அது வளர்ச்சி நிலையைக் கண்டு வருவதால், 2018 மற்றும் 2019-ல் இந்தியா விரைவாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக மீண்டும் உருவாகும்”