ஓலாஃப் ஷோல்ஸ், ஜெர்மனி அதிபர்
அன்புள்ள நரேந்திர மோடி @narendramodi, உங்கள் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துகள்! இந்திய-ஜெர்மன் உறவுகளை ஆழப்படுத்துவதற்கான நமது ஒத்துழைப்பையும், சர்வதேச மற்றும் உலகளாவிய பிரச்சனைகளில் நம் ஒத்துழைப்பையும் வெற்றிகரமாக தொடர்வோம். விரைவில் உங்களை மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.