இதுவரை இல்லாத வகையில் மோடி இந்தியாவை பிளவுபடுத்துகிறார் என்று பிரகடனம் செய்த, சர்வதேச ஊடகங்களில் உள்ள இந்திய செய்தியாளர்களுக்கு, பிரதமர் மோடியின் வெற்றிதான், தேசத்தின் அழுத்தமான பதிலடியாகும். இந்தியா அவருக்கு பின்னால் உற்சாகத்துடன் ஒன்று கூடி நிற்கிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு உளமார்ந்த வாழ்த்துகள், நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தி உள்ளீர்கள்.