கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபர்
திரு பிரதமர் அவர்களே, 21ஆம் நூற்றாண்டில் இந்தியா உலகளாவிய வல்லரசாக உருவெடுக்க உதவும் உங்கள் தலைமைப் பங்கிற்கு நன்றி. நீங்கள் குவாட் புத்துயிர் பெற உதவியுள்ளீர்கள். ஜி20-யின் உங்கள் தலைமை பருவநிலை நிதியில் புதிய முன்னேற்றங்களைச் செய்து வருகிறது. நீங்கள் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய சவால்களுக்கான உலகளாவிய தீர்வுகளின் ஆதரவாளராக  உள்ளீர்கள்.