தேர்தல் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடியை @narendramodi மனதார வாழ்த்துகிறேன். உலகின் மிகப்பெரிய தேர்தலில் பங்கேற்ற இந்திய மக்களுக்கும் வாழ்த்துகள்! உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் ஒத்துழைப்புக்கான உத்திசார் கூட்டாளிகளாக இந்தியாவும் கிரீஸும் தொடர்ந்து இணைந்து செயல்படும்.