கார்ல் நெஹாமர், ஆஸ்திரியா அதிபர்
பிரதமர் நரேந்திர மோடி @narendramodi மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக நான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் கூட்டாண்மை மற்றும் நட்பின் உணர்வில் நமது நாடுகளின் நலனுக்காக நமது கூட்டுப் பணிகள் தொடர்வதை எதிர்நோக்குகிறேன்.