இந்தியத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி @narendramodi அவர்களுக்கு வாழ்த்துகள். இந்திய மக்களுக்கு சேவை செய்வதில் வெற்றியும், வலிமையும் பெற வாழ்த்துகிறேன். லிதுவேனியா மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், உலகில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை நோக்கி இணைந்து பணியாற்றவும் எதிர்நோக்கியுள்ளேன்.