கிம் யாங்க் ரே, வர்த்தகம், தொழில், எரிசக்தி துணை அமைச்சர், தென்கொரிய அரசு.
“உலகப் பொருளாதாரத்தின் பெரிய பொருளாதார ஆற்றல் மையமாக உருவெடுக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. இந்நாட்டு இளைஞர்கள் எண்ணிக்கை அதிக மக்கள் தொகை, , இங்குள்ள திறன் மிக்க பணியாளர்கள், இந்த நாட்டின் நவீன விஞ்ஞான தொழில்நுட்பங்கள் போன்றவை இந்தியாவின் இந்தப் பங்குக்கு உதவியாக அமைந்துள்ளன. பதவி ஏற்றது முதல் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு சீர்த்திருத்தங்களையும், இந்தியாவை தொழில்முனைவு நட்பு நாடாக மாற்றும் நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொண்டு வருகிறார்”