கிரண் பாலியான், இந்திய குண்டு எறிதல் வீரர்
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் கூட இப்போது பல்வேறு அரசு  திட்டங்கள் மூலம் சிறந்த வாய்ப்புகளைப் பெறவும், விளையாட்டில் வாழ்க்கையைத் தொடரவும் கனவு காண முடிகிறது. நாங்கள் வென்ற பல பதக்கங்கள் அரசின் இடைவிடாத முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும்.