கிரண் மஜும்தார்-ஷா, பயோகான் நிர்வாகத் தலைவர்
உலக அளவில் நம்பிக்கைப் பற்றாக்குறையை நம்பிக்கையுடன் மாற்றுவதற்கு ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் ஜி20 தலைவராக இந்தியா உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது" என்றார். புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி 'ஒரே பூமி' திட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.