“தொழில்நுட்பத்தின் மீதும் புத்தாக்கத்தின் மீதும் உங்களுக்கு இருக்கும் (மோடியின்) தொலைநோக்கு நிறைய இளைஞர்களை தொழிலார்வலர்களாக மாற்றியுள்ளது. டிஜிட்டல்மயத்தின் மீதான உங்களின் ஆர்வம் இதுவரை மைய பொருளாதாரத்தில் இருந்து விலகி இருந்தவர்களையும் இப்போது ஒரு பகுதியாக மாற்றியுள்ளது. இந்திய சமூகத்தின் பல லட்சக்கணக்கான பெண்களுக்கு மரியாதையும், பலத்தையும் உங்கள் நடவடிக்கைகள் கொடுத்துள்ளது. சுத்தமான, பசுமையான இந்தியாவை வடிவமைக்கவேண்டும் என்கிற உங்கள் நோக்கம், இந்தியாவின் வருங்காலத்தை சுயசார்புள்ள வருங்காலமாக மாற்றும், சர்வதேச அளவில் இன்று உங்களிருக்கும் மதிப்பு இந்தியாவை சர்வதேச அரங்கில் நிமிருந்து நிற்கச் செய்கிறது.”