கிரிஷ் வன்வாரி, பங்குதாரர் மற்றும் தலைவர், டேக்ஸ், கே.பி.எம்.ஜி. இந்தியா
இனி 500 அல்லது 1000 ரொக்கத்தை சட்டபூர்வமாக்குவதற்கு, வரி செலுத்துவது மட்டுமே வழியாக இருக்கும் என்பதால்,  இந்த (பண மதிப்பு நீக்க) நடவடிக்கை வரி வசூல்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.