ஊழலை ஒழிப்பதற்காக பிரதமர் திரு. மோடி எடுத்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்துக்கு ஆழமான நற்பயனை அளிக்கும். இந்தியா செய்துள்ளதை இதர நாடுகள் ஆராயும். நாட்டில் இதைப் போல் பெரிய அளவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில்லை.