கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா, மேலாண்மை இயக்குநர், சர்வதேச நிதியம்
"ஜி20 பணிக்குழுக் கூட்டங்கள் மூலம் இந்தியா தலைசிறந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஜி20 தலைமைத்துவத்தைத் பொருத்தவரை எந்த துறையாக இருந்தாலும், அதில் நிறைந்துள்ள சவால்களை முறியடிக்க சரியான கொள்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது."