கிறிஸ்டோபர் லக்சன், நியூசிலாந்து பிரதமர்
இந்திய தேர்தல் முடிவுகளுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உலகின் மிகப்பெரிய வாக்களிப்பு நடவடிக்கையில் ஜனநாயகத்தின் கொண்டாட்டத்தைப் பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது. நியூசிலாந்து-இந்தியா இடையேயான உறவில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைய இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் உள்ளேன்.