வடிவமைப்பு, உற்பத்தி, பேக்கேஜிங் உள்ளிட்டவற்றை வரிசைப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்தியா முதலீட்டுக்கான இடமாகும். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவைக் கவர்ச்சிகரமான இடமாகப் பார்க்கின்றன. நல்ல செய்தி என்னவென்றால், இந்தியாவில் ஒவ்வொரு பகுதியும் வளர்ந்து வருகிறது.