கிளாஸ் ஷ்வாப், தலைவர் மற்றும்  நிறுவனர், உலகப் பொருளாதார மன்றம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியாவின் தீர்க்கமான நடவடிக்கை, உலகளாவிய சுகாதாரச் சூழல் அமைப்புக்கு அதன் பங்களிப்பு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான பொருளாதார மாதிரியில் கவனம் செலுத்துதல், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் அதன் தலைமை ஆகியவற்றை நான் பாராட்டுகிறேன். உலகளாவிய புவிசார் பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே இந்தியா ஒரு பிரகாசமான இடமாக உள்ளது.