கீதா கோபிநாத், துணை நிர்வாக இயக்குநர், சர்வதேச செலாவணி நிதியம்
இந்தியாவின் வளர்ச்சி நன்றாக உள்ளது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகளும், டிஜிட்டல் உள்கட்டமைப்பும் முன்னேற்றத்தின் இரண்டு பெரிய பகுதிகளாகும். இவை சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும்.