இது ஒரு மகிழ்ச்சியான தருணம். பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தோம்.