பொருளாதார நடவடிக்கையில், குறிப்பாக புதிய முயற்சிகளான ‘இந்தியாவில் உருவாக்குவோம்‘,‘தூய்மை இந்தியா‘, ‘ஸ்மார்ட் இந்தியா‘,‘டிஜிட்டல் இந்தியா‘ போன்ற அரசின் புதிய முயற்சிகள் – இவைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் இந்த பழமையான நாகரிகம், உலகின் வளமான, வலிமையான மற்றும் நவீன பொருளதார சக்தியாக உருமாறும்.