குமாரமங்கலம் பிர்லா, தலைவர், ஆதித்ய பிர்லா குழுமம்
மாண்புமிகு இந்திய பிரதமர் தலைமையில் இந்தியா மிகக் குறுகிய எதிர்காலத்திலேயே உற்பத்தித்துறையின் வல்லரசாக மாறும் என்பது உறுதி. மாநிலத்தின் வளர்ச்சியில் நாங்கள் முனைப்புடனும், உற்சாகத்துடனும் பங்கேற்போம். இதற்கு வழிகாட்டியாக மாண்புமிகு பிரதமரும் அவரது தொலைநோக்கும் இருப்பார்கள்”