குமாரமங்கலம் பிர்லா, தலைவர், ஆதித்ய பிர்லா குழுமம்
குஜராத், விரைவாக மாறி வரும் இந்தியாவில் மிகவும் துடிப்பான அம்சமாக உள்ளது. ஒற்றுமை சிலை இந்த நிலைமையை கச்சிதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், ஆயிரம் கோடி டாலருக்கும் மேலாக அந்நிய செலாவணி குஜராத்துக்கு வந்துள்ளது. இம்மாநிலத்தில் நிலவும் வெளிப்படையான, தொடர்ச்சியான, சட்டஅடிப்படையிலான பொருளாதார நிலைதான் இதற்குக் காரணம். இந்தப் பெருமை பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சாரும். அவர் குஜராத் முதலமைச்சராக இருந்த போது மாநிலத்தின் நிலைமையை மாற்றியமைக்க கடுமையாகப் பாடுபட்டவர்”