குமாரமங்கலம் பிர்லா, தலைவர், ஆதித்யா பிர்லா குழுமம்
“திரு.மோடி தனது நிர்வாகத்தில் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதிலும், நோக்கங்களை நிறைவேற்ற வழிகள், புதுமையான கொள்கைகளை உருவாக்குவது, துரித செயல்பாடு போன்றவற்றில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.  எனவே இந்தியாவில் வணிகம் செய்வது மிகவும் எளிமையாக மாறியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.”