அடையாளச் சின்னம்! ஒரு உலகத் தலைவரின் வனவிலங்குகள் மீதான பாசம் வியப்பளிக்கிறது. வனவிலங்குகளை, அவற்றின் வாழ்விடத்திற்கே சென்று நேரம் செலவிட்டதுடன், அவர் கடந்த முறை தமது பிறந்தநாளன்று சிறுத்தைகளை வனப்பகுதிகளில் விடுவித்தார். மிகச் சிறந்த வீர தீரர்.