கெவின் மெக்கார்த்தி, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர்
உலகின் ஜனநாயகத்தின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்றான அமெரிக்க தலைநகருக்கு  பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பது ஒரு பாக்கியமாகும். நமது இரு பெரிய நாடுகளுக்கு இடையே பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு உறவுகள் அதிகரிப்பதை நான் எதிர்நோக்குகிறேன். (அமெரிக்க-இந்திய கொடிகள்).