கே.பி.ஷர்மா ஒலி, பிரதமர், நேபாளம்
2019 மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அன்பான வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். உங்களுக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன். உங்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றக் காத்திருக்கிறேன்.