கொலின் ஆல்ரெட், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்
நமது உலகளாவிய சவால்களைத் தீர்க்க உலக ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், இன்று அமெரிக்க நாடாளுமன்றம்  இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை  கூட்டுக் கூட்டத்திற்கு வரவேற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் தொடர்ந்து வலுப்படுவதை  நான் எதிர்நோக்குகிறேன்.