கௌதம் அதானி, தலைவர், அதானி குழுமம்
இந்தியா உலகின் செயற்கை நுண்ணறிவு மையமாக மாறுவதற்கான சிறந்த திறனைப் பெற்றுள்ளது. அரசால் தொடங்கப்பட்ட யுபிஐ, விரிவடைந்துள்ளது.  வெளிநாட்டு சந்தைகள் இப்போது யுபிஐ பணப் பரிவர்த்தனைகளை  ஏற்றுக்கொள்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வியத்தகு சமூக மாற்றம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.