சக்திகாந்த தாஸ், ஆளுநர், ரிசர்வ் வங்கி
இந்தியாவில் உள்ள வணிக வாய்ப்பை நாம் பார்க்க வேண்டும். இது சரியான நேரம். இந்திய வங்கித் துறை சமீபத்திய ஆண்டுகளில் மிகச் சிறந்த ஒன்றாகத் திகழ்கிறது. நிதித் துறை மிகவும் நிலையானது; உலகளாவிய வளர்ச்சி குறைந்து வந்தாலும், இந்தியாவின் வளர்ச்சி நிலையானதாகவே உள்ளது. இந்தியாவின் சேவைத் துறை வளர்ந்து வருகிறது.