சக் ராபின்ஸ், தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, சிஸ்கோ
பிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துகள்! தொலைநோக்குப் பார்வை கொண்ட உங்களின் தலைமைத்துவத்துக்கும், அனைவரையும் உள்ளடக்கிய, முன்னணி டிஜிட்டல் பொருளாதாரம் நோக்கிய இந்தியாவின் முன்னேற்றத்துக்குமான உறுதியான சாட்சி இது. இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்ற நானும் எனது சிஸ்கோ அமைப்பும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்!