“நான் அவருக்கு அரசியல் வேறுபாடுகளை நினைவூட்டும் வகையில் பிறந்த நாள் வாழ்த்து கூறினேன். அதை அவர் ஒரு பதிவாக மட்டுமின்றி, சமரசம், தோழமைக்கான நேர்மறையான வாழ்த்தாகவும் எடுத்துக் கொண்டார்”