சச்சின் டெண்டுல்கர்
“விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அவர் (நரேந்திர மோடி) அளிக்கும் ஆதரவு மற்றும் ஊக்குவிப்பு அற்புதமானது. ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட நமது தடகள வீரர்களுக்கு அவர் அளித்த ஆதரவு மற்றும் ஊக்குவிப்பை நான் மனதார நினைவுகூர்கிறேன். நமது நாட்டின் இளைஞர்களை மேம்படுத்துவதிலும், மாறிவரும் வாழ்க்கை முறைகளால் உருவாகிவரும் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் இயற்கை மருந்தாகவும் விளையாட்டு இருப்பதை அவர் அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.”