சச்சின் டெண்டுல்கர்
“நமது நாட்டின் பிரதம மந்திரி என்ற முறையில் திரு. நரேந்திர மோடி அவர்கள் கோடிக்கணக்கான எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் நிறைவேற்றி வருகிறார். எனினும், இந்தப் பணிச் சுமையில் அவர் திருப்தியாகவே இருக்கிறார். நாட்டுக்குச் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவருவது என்ற ஒரே மனத்துடன் இருந்து வருகிறார்”