சஜித் பிரேமதாசா, எதிர்க்கட்சித் தலைவர், இலங்கை
வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி @narendramodi மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கான பெரிய முடிவுகளின் புதிய அத்தியாயத்தாலும், இந்தியாவின் "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை" கொள்கையின் மற்றொரு அத்தியாயத்தாலும் உத்வேகம் பெறுவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.