“நிச்சயமாக எளிதாக வர்த்தகம் செய்வது குறித்த தரவரிசை பெருமளவிற்கு மேம்பட்டுள்ளது என்றே நான் நினைக்கிறேன். நாட்டிற்கு வெளியில் உள்ள, இந்தியாவில் பல லட்சக்கணக்கான யூரோக்களை முதலீடு செய்யத் தயாராக உள்ள எங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு இது நம்பிக்கையைத் தருகிறது.”