சஞ்சய் தத், நடிகர்
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் தலைமையும் தொலைநோக்கு பார்வையும் எப்போதும் கோடிக் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளன.